மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை பரமசிவம்

Tribute Now

யாழ். தாவடி தெற்கு பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமசிவம் அவர்கள் 22.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்லையா - தங்கராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் அஜந்தா அவர்களின் பாசமிகு கணவரும், மாதங்கி(ஆயினி) அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் ராசாத்தி அவர்களின் அன்புச் சகோதரரும், லிசா, துர்கா, கெளசிக் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்