மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை விமலநாதன் (ரவி)

Tribute Now

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Drancy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை விமலநாதன் அவர்கள் 16.02.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் - கொன்சி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

செல்வமலர் (பட்சி) அவர்களின் அன்புக் கணவரும், நீல், சர்மிளா (சம்மி), லார்க் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ஜேசுராஜா (ராஜா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கேசவநாதன் (இலங்கை), கமலநாதன் (இலங்கை), றஜனி (இலங்கை), பற்குணநாதன் (பந்தன்-கனடா), காலஞ்சென்ற சிதம்பரநாதன் (மோகன்), யமுனாராணி (பிரான்ஸ்), றஞ்சனா (இலங்கை), யோகநாதன் (நாதன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சபாநாயகி (இலங்கை), விஜயாம்பிகை (இலங்கை), பாலசந்திரன் (லண்டன்), சீதா (கனடா), கமலா (இலங்கை), விஸ்வலிங்கம் (பிரான்ஸ்), ரகுவரன் (இலங்கை), தயாபரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்ற பாலேஸ்வரி (வேணி) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.

 

நிலூக்கி - நித்தியா (பிரான்ஸ்), ஜஷானி, நவீன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

வித்தியா (இலங்கை), மோகனன் (அவுஸ்திரேலியா), நிதூஷன், பிரதீஸ் (இலங்கை), ஜெனா, ஆரவன், ஆரவி (கனடா), ஜீவிதன் (இந்தியா), கீர்த்தி (இலங்கை), ஜெரோமி (கனடா) ஆகியோரின் பெரியப்பா, சித்தப்பாவும் ஆவார்.

 

சஞ்சீவ் (கனடா), தர்மினி, அருண் (இலங்கை), பிரதீபன் (பிரபு), பார்த்தீபன், அதீபன் (பிரான்ஸ்), சீராளன் (லண்டன்), மினிலா, அபியுதா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்