மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை கந்தையா

Tribute Now

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tooting Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கந்தையா அவர்கள் 18.08.2022 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 
 

இவர் குணவதி அவர்களின் பாசமிகு கணவரும், சிவலோஜினி(ஜேர்மனி), சிவரூபி(லண்டன்), ரஜனி (லண்டன்), மதன்(பிரான்ஸ்), வாசுகி(லண்டன்), லோகேஸ் (லண்டன்), கமலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
 

இவர் குலசிங்கம், காலஞ்சென்ற சிறிகரன், கிருபா, மாலினி, ஜெயகுமார், சர்மிலா, சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற நடராசா, நவரத்தினராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்றவர்களான செல்வராஜா, பசுபதி, சிவலிங்கம், சிவசேகரம் மற்றும் சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, மகாநாடு, சிவராமலிங்கம், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 
 

இவர் கஜன் - தாரணி, செபஸ்ரியான் - நர்மலா, ரஞ்சித்- கிரிஜா, தனுசன், நிரோஜன் - சிந்துஜா, சிந்துஜன், பானுயா, கிஜானி, கிஜான், டக்‌ஷா, டக்‌ஷதா, சங்கீதா, துவாரகா, திருசிகா, தனேஷ், தினேஷ், தர்மிதா, அபிசன், அபிரா, அபினஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 
 

ஆதிசா, ஆனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:-  குடும்பத்தினர்