மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை குலசிங்கம்

Tribute Now

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga Ontario வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குலசிங்கம் அவர்கள் 17.04.2023 (திங்கட்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை - இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஆவார்.

 

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,அஜித்தா, அஜந்தா, மதுராழினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற பகீரதன், ராஜசீலன், சுதாகரன், சிமாயா, பவிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

துஷ்யா, அக்‌ஷயா, பிருத்திகன், சாத்வீகன், வைஷாலி, திஷாலி, ஆருஷி, ஆரபி, ஆத்மிகா, ஆறிக், ஆரவ், ஆஷிகா, அஷ்வந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

காலஞ்சென்ற பூபாலசிங்கம், நேசராசா, விமலசோதி, சிறிதரன், சகிலாதேவி, லோகேஸ்வரன், சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ஜெயவதி, ராகினிதேவி, ராஜினி, லோகேந்திரன், சுதனி, ராஜசேகரன், விக்னராஜா, வரதராஜா, குமாரராஜா, விஜயராஜா, காலஞ்சென்றவர்களான ரகுராஜா, விமலாதேவி மற்றும் சீதாதேவி, சுபத்திராதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்