மரண அறிவித்தல்

திருமதி. பொன்யைா ஞானேஸ்வரி

Tribute Now

ஹோமூட் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மன்றாசியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பொன்னையா ஞானேஸ்வரி அவர்கள் 28.09.2022 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்ற வெங்கடாசலம் (பொன்னையா) கவுண்டரின் அன்பு மனைவியும், சுதாகரன் (உரிமையாளர் – ஸ்ரீ ரங்கா ஹார்ட்வெயார்), சுமித்ரா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கந்தசாமி கவுண்டரின் மைத்துனியும் ஆவார்.

 

இவர் பாப்பாத்தியின் தங்கையும் ஆவார்.

 

இவர் தியாகராஜா (விஜியாஸ்) ரவீந்திரராஜா ஆகியோரின் சித்தியும் ஆவார்.

 

இவர் மகேந்திரன் (துர்கா டிடேடர்ஸ் – கொழும்பு), திவியா, தீபா ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

இவர் யர்த்தியா, விவஸ்ரீ, சாருக்கன், அஜிக்சன், வினோபா, அபித்தா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்