மரண அறிவித்தல்

திரு. பொன்னம்பலம் குணபாலசுந்தரம்

Tribute Now

யாழ். துன்மலை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணபாலசுந்தரம் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவப்பிரகாசம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார் .

 

சுதா, ஜெனி, சுதாகர், வினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், வசிதரன், பாலச்சந்திரன், வாணி, விதுசா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

வானதி, பாரதி, அரத்தி, அருண், அர்வின், சாமினி, அபினாஸ், அஷ்வினி, அரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

சிவபாலசுந்தரம், கருணாபாலசுந்தரம், தர்மபாலசுந்தரம், இறச்சேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்