மரண அறிவித்தல்

திருமதி. பொன்னம்பலம் அழகம்மா

Tribute Now

முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அழகம்மா அவர்கள் 17.04.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோணாமலை - பொன்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நமசிவாயம்(ஓய்வுபெற்ற கிராமசேவகர்) - ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ரூபராணி, மகேந்திரராசா(கனடா), இந்திராணி (கிளி- வவுனியா, இலங்கை), இராமநாதன்(புண்ணியமூர்த்தி- கனடா), பரமசிவம் (கனடா), சிவகுமாரன்(கனடா), ஜெயராணி(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சிவசுந்தரம்(கனடா), சிவஞானம்(வவுனியா), இராசேஸ்வரன்(கனடா), வசந்தாதேவி (கனடா), சகுந்தலாதேவி(கனடா), விஜயநிர்மலானந்தி (விஜயா- கனடா), றாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(முன்னாள் கிராமசபைத் தலைவர்), செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

கனடாவைச் சேர்ந்த நளினி, ஜெயானி, ஜெனந்தன், லக்‌ஷ்மன், கபில், பிரணவன், பவன், சங்கரி, அபர்னா, மதூசன், தனூஜன், ஜதூசன், சௌமியா, இலங்கையைச் சேர்ந்த முகுந்தினி, ரினோத்(வைத்தியக் கலாநிதி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

சயானா, சபீரா, சாரிணி, சச்சனா, அனஞ்சா, அஸ்விகன், அக்சன்யா ஆதுர்ஜன், ஆதுர்ஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்