மரண அறிவித்தல்

திரு. பொன்னம்பலம் ஜெகநாதன்

Tribute Now

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை, கொக்குவில் KKS வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்கள் 20.04.2023 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஞான உதயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,நர்மதா(பிரான்ஸ்), நிவேதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

குகவண்ணன்(பிரான்ஸ்), அர்ஜூன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இராமஜெயம்(லண்டன்), காலஞ்சென்ற தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கோபாலசிங்கம், சந்திரா, தணிகாசலம்பிள்ளை, தவயோகராசா, வீரகத்திப்பிள்ளை, காலஞ்சென்ற சங்கரநாதன், தெய்வநாயகி, நவகுணநாதன், விக்கினேஸ்வரன், ஜெயகுணதேவி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ஜனார்த்தனன், ஆதவன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்