மரண அறிவித்தல்

திருமதி. பொன்மனி யோகநாதன்

Tribute Now

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மனி யோகநாதன் அவர்கள் 03.04.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலன் - செல்வி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்னன் - கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.
 

யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும். யோதினி(Hamm, ஜேர்மனி), யோதிராஜ்(சுவிஸ்), யோதிராஜி(Hamm, ஜேர்மனி), யோதீபன்(Hamm, ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
 

நாரேஸ், லியொன்சி, டானியல், யஸ்மீன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
 

காலஞ்சென்ற பொன்னுத்துரை, பாலசிங்கம், செல்வராணி, செல்வராசா, கண்மணி. புஸ்பராணி, புனிதவதி, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
 

அபர்னா, ஆரியன், ஏமி, கியான், யோசுவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்