மரண அறிவித்தல்

திருமதி. பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)

Tribute Now

​கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, ஐக்கிய அமெரிக்கா Philadelphia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரசாந்தி சுகந்தன் அவர்கள் 27.03.2024 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேந்திரன் (முன்னாள் மகாராஜா அமைப்பு இயக்குனர்) - தட்சாயினி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணம் (முன்னாள் CTB பொறியியலாளர், Mechanical Engineer) - சற்குணமதி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

கலாநிதி சுகந்தன் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், பிரதீஸ், வாகீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சிவசாந்தி, தாண்யசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

நித்யநூதன், சுரேக்கா, ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சுரம்மியா அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

அவனீஸ், கயிலாஸ், அயிசனி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்