மரண அறிவித்தல்

திருமதி. பிலோமினா திருச்செல்வம்

Tribute Now

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா திருச்செல்வம் அவர்கள் 12-06-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கியுபேட் - பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற மனுவெற்பிள்ளை - திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

றஜீவன், சஜீவன், நிறோஷன், நிலக்‌ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தருமராசா, சேவியர், றோசபெல்லா, மேரி திரேசா புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமணி, சகுந்தலா, சோனால், நிக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜிக்கா, டியுஷிக்கா, டப்னி, டரன், இதிஷா, மாயா, ஷான், அஞ்சலிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 17 June 2022        5:00 PM - 9:00 PM
Saturday, 18 June 2022   7:30 AM - 8:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
திருப்பலி:-

 
Saturday, 18 June 2022     9:30 AM - 10:30 AM
Our Lady of the Airways Church
7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada
 
நல்லடக்கம்:-
 
Saturday, 18 June 2022      11:00 AM
Queen of Heaven Catholic Cemetery
7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
 
மதிய போசனம்:-
 
Saturday, 18 June 2022      12:00 PM - 4:00 PM
Panemonte Banquet & Convention Centre
220 Humberline Dr, Etobicoke, ON M9W 5Y4, Canada

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா திருச்செல்வம் அவர்கள் 12-06-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கியுபேட் - பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற மனுவெற்பிள்ளை - திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும், றஜீவன், சஜீவன், நிறோஷன், நிலக்‌ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற தருமராசா, சேவியர், றோசபெல்லா, மேரி திரேசா புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரமணி, சகுந்தலா, சோனால், நிக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ராஜிக்கா, டியுஷிக்கா, டப்னி, டரன், இதிஷா, மாயா, ஷான், அஞ்சலிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். தகவல்:- குடும்பத்தினர் நிகழ்வுகள்:- பார்வைக்கு:- Friday, 17 June 2022 5:00 PM - 9:00 PM Saturday, 18 June 2022 7:30 AM - 8:30 AM St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada திருப்பலி:- Saturday, 18 June 2022 9:30 AM - 10:30 AM Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada நல்லடக்கம்:- Saturday, 18 June 2022 11:00 AM Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada மதிய போசனம்:- Saturday, 18 June 2022 12:00 PM - 4:00 PM Panemonte Banquet & Convention Centre 220 Humberline Dr, Etobicoke, ON M9W 5Y4, Canada