மரண அறிவித்தல்

திரு. பெருமாள் கோவிந்தராஜா

Tribute Now

கொழும்பை பிறப்பிடமாகவும் வவுனியா பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெருமாள் கோவிந்தராஜா அவர்கள் 31.07.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் பெருமாள் பெருமாயி அவர்களின் அன்பு புதல்வன் ஆவார்.

 

பெருமாள் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

 

சிவமணி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான திருப்பதி ,ரத்னம், காமாட்சி ,அமராவதி, மற்றும் பழனியாண்டி, லட்சுமணன், சத்தியசீலன், முத்துக்குமார், தங்கராஜ் ,பத்மநாதன், ஜானகி, மாரியாயி,விஜயகுமாரி, சந்திரகுமாரி, தங்கமணி ,பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரன் ஆவார்.

 

ரமேஷ், பிரசாந்த், தினேஷ் குமார், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தை ஆவார்.

 

பிரியா, மதி, உஷா, காளிதாஸ் ஆகியோரின் மாமனார் ஆவார்.

 

டிலான்,கோசின், தஸ்விக்கா ,டினோ ஷாக்சி, மோனிஷா, அதிசாரன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்