மரண அறிவித்தல்

திரு. பெருமாள் பாலயோகன் தேவர்

Tribute Now

யட்டியந்தோட்டை பனாவத்தையை பிறப்பிடமாகவும் பலாங்கொடை உனுக்கும்புரையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. பாலயோகன் தேவர் அவர்கள் 11.07.2023 செவ்வாய்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

 

 

 

அன்னார் காலஞ்சென்ற பெருமாள் தேவர் அவர்களின் மகன் ஆவார் .

 

திருமதி ஜெயராம் சந்திரகலா அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

M.S.M சுக்ரி ( Asmas jwellery ) யசோதரன் , சர்மிளா, தனுஷா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

M. நிரஞ்சன்குமார், விஜய் புரடக்ஸ் ஆகியோரின் மாமனார் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்