மரண அறிவித்தல்

திருமதி. பெரியண்ணன்பிள்ளை விஜயலெட்சுமி

Tribute Now

நாமக்கல் மாவட்டம், ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி பெரியண்ணன்பிள்ளை விஜயலட்சு அவர்களி 11.03.2023 (சனிக்கிழமை) அன்று மடுல் சீமையில் காலமானார். 

அன்னார் மருதம்பட்டி அமரர்களான சுப்பயைாபிள்ளை - தெய்வானையம்மாள் தம்பதிகளின் மகளும், அமரர்களான கணபதியாப்பிள்ளை – காளியம்மாள் தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

பெரியண்ணன்பிள்ளை (ஸ்ரீ முருகன் ஸ்டோர்ஸ் இல – 03, மடுல் சீமை) அவர்களின் அன்பு மனைவியும், சேகர் (Metropola, Col 11), சுரேஷ் (ஸ்ரீ முருகன் ஹாட்வெயார் – மடுல் சீமை), சாந்தி (திருச்சி), சுபாசினி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

யோதிராஜன், அசோக்குமார் (Neyon Agency, Col 11), வாஹினி, சத்யா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

அமரர் ராஜீப்பிள்ளை மாரியாய் மற்றும் சேலம், K.S.ஆண்டியாப்பிள்ளை, அமரர் காமாட்சியம்மாள், காலஞ்சென்ற தேவராஜன் (Subasri 3rd Cross Street, Col 11), தைலாம்பாள் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். 

 

வசந்தகோகிலம் (சேலம்), ராஜகுலேந்திரன் (Royal Stationery, Col 11), சந்திரமோகன் (Mallika Trading Centre Colombo 11), சோமசுந்தரம் (சேலம்), பானுமதி (மருதம்பட்டி), அமரர்களான சண்முகசுந்தரம், சதானந்தன் ஆகியோரின் சகோரியும் ஆவார்.

 

கவிஷ்னா, நிதுஷா, மதுஷன், லக்சிகா ஆகியோரின் அப்பாயும் ஆவார்.

 

இந்துஜா, காலஞ்சென்ற ஷக்தி சரவணன், அருநித்யா, ஸ்ரீ கௌதம் ஆகியோரின் அம்மாயும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்