மரண அறிவித்தல்

திரு. பேரம்பலம் கந்தசாமி

(முன்னாள் கிராமோதய சபைத் தலைவர், சமாதான நீதவான்)

Tribute Now

வவுனியா நெடுங்கேணி பகுதி ஊஞ்சால்கட்டியைப் பிறப்பிடமாகவும், சாஸ்திரி கூளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் கந்தசாமி அவர்கள் 03.07.2024 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவனடியார்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

றதிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சுகிதா (கனடா), செந்தூரன் (கனடா), செந்திலன், காலஞ்சென்ற மயூரன், அமிர்தினி (துர்கா-கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ஜெயசீலன் (கனடா), டினோஜா (கனடா), கலைவாணி, அமுதன் (செலான் வங்கி-கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கார்த்திகேயன், நிலவன், கனிஸ்கா, அனுஜ், நிலக்ஸன், டன்னியஶ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கனகையா, நல்லம்மா மற்றும் தவமணி, சிங்கராஜா (ராஜா), சோமசுந்தரம் (விக்கினம்), அமிர்தலிங்கம் (ஐயா), சிவனந்தாராஜ் (கே. பி. சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

வல்லவான்தேவி, காலஞ்சென்றவர்களான குகநேசபாலன், பரிமளாதேவி மற்றும் சரோஜினிதேவி, சந்திராதேவி, சிவபாலன், விமலாதேவி, உதயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவசிதம்பரம், ராஜலட்சுமி (ஈஸ்வரி), உதயலட்சுமி (செந்துரு), சரோஜினிதேவி (கிளி), புஷ்பலதா (லதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், தியாகராஜா மற்றும் அமுதலிங்கம், சிவசேகரம், சிவா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

 

கமலாதேவி, வசந்தி, ஜமுனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்