மரண அறிவித்தல்

திருமதி. பவளராஜா சரஸ்வதி

Tribute Now

யாழ். மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட பவளராஜா சரஸ்வதி அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்ற கதிரன், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்ற நடராசா, அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகள் ஆவார்.

 

பவளராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,நிசான், நிவேதா, நிக்சன், நிலக்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரோகினி, நாசர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

செறோன், வர்சிகா, நிர்சேக், கவிசன், கதிர், ஆயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

மேலும் தேவராசா, காலஞ்சென்ற பீதாம்பரம், அம்பிகாதேவி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும், குமாரவேலு, தேவராசா பூமணி, வேலாயுதம் ரஞ்சினி, ரஞ்சன் சீமா, லோகேஸ்வரன் ரதி, விஐயராஐன் ரஞ்சனா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்