மரண அறிவித்தல்

திரு. பவான் நடராஜா

Tribute Now

பவான் நடராஜா அவர்கள் 27.02.2023 (திங்கட்கிழமை) அன்று அதிகாலை கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற பவான் – காமாட்சி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்ற திரு.திருமதி ராமசாதி தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

இவர் திருமதி ராஜமணி அவர்களின் அன்புக் கணவரும், மனேந்திரன் (EURO – AQUA – LINK (PVT) LTD), சிவமலர், சதீஷ்ராஜா (COLONIAL ENGINEERING (PVT) LTD), கோகுல்ராஜா (COLONIAL TRADE (PVT) LTD), மோகன் ராஜா (COLONIAL ELECTRICAL (PVT) LTD), அனோமா (R.A.S.JEWELLARS) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் பகீரதன் (WINREKH TRADING COMPANY), மைக்கல் விஜயசூரிய, ஜெயபிரபா, ரேகா ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

இவர் பெரியசாமி, காலஞ்சென்றி செல்லத்துரை, கிருஷ்ணசாமி, ஜெயரட்ணம் (INDUSTRIAL STEEL SERVICES) ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பெருமாள், காலஞ்சென்ற ரெங்கராஜ், ராமஜெயம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் கௌசல்யா, துஷாந்த், பிரதீஸ், பவந்தியா, சக்சி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்