மரண அறிவித்தல்

திரு. பத்திநாதர் அன்ரன்

Tribute Now

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்திநாதர் அன்ரன் அவர்கள் 30.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், சந்தியா பத்திநாதர் - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசை மத்தேசு - கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் யோகராணி அவர்களின் அன்புக் கணவரும், அருள்றாஜ், நிமல்றாஜ், சுஜீவன்றாஜ், சரண்றாஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் லியானாசாளினி, சஜீபா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் அன்ரோனியஸ், லிங்டன், ஆரோன், நிசனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தேவதாஸ், எலிசபெத், யோசேப்பு, அருளப்பு மரியநாயகி, மரியதாஸ், வரப்பிரகாசம், காலஞ்சென்ற சாள்ஸ் மேரிதிரேசா, எமிலியாம்பிள்ளை நிர்மலா, தனீஸ்வரன் ஜெயசீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற மத்தேசு சிந்தாத்துரை, மத்தேசு அருளப்பு, காலஞ்சென்ற மத்தேசு கலாறாணி, பிரான்சிஸ் பத்திமாமனோன், மத்தேசு யோசவ்ஸ்ராலின், கரிதாஸ் மேரிகலிஸ்ரா, யேசுதாஸ் மேரிமெல்லூசியா, மத்தேசு சில்வெஸ்ரர், யூமன்கலிஸ்ரஸ் மேரிஜஸ்ரினா, காலஞ்சென்ற மத்தேசு மேரி ஜெனிற்றா, மத்தேசு சகாயராசா, நிமல்ராஜ் தர்சினி, மத்தேசு அன்ரனிஸ்ரிபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்