மரண அறிவித்தல்

திரு. பசுபதி பாலசிங்கம்

Tribute Now

யாழ். நெடுந்தீவு குருமாந்தறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மல்லாவி யோகப்புரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பசுபதி பாலசிங்கம் அவர்கள் 04.07.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி - நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற இராஜலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும், விஜயகுலசிங்கம் (தவம் மனேஜர், தோழமை பிரியன்), நவம், குமார், றூபா, கெளரி, பாலகுமார், பவி, செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, தனிநாயகம், சிவகொழுந்து மற்றும் தனுஸ்கோடி, பராசக்தி, கமலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

விஜி, மகா, வதனி, குஞ்சர், சந்துரு, சூட்டி, காயத்திரி, கலாநிதி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

விஷாந்தன் -சர்மிளா, வித்தியா - சஞ்ஜே, வினோ, யூகேன் - சகானா, ராயுதன், பகீரதன், விதுரன், நவிதா - றட்சன், நவிதன் - யசிக்கா, றஜிபன், அபிஷா - சாள்ஸ், வசிகன், பிராசாத் - ஜஸ்மினி, பாஸ்கர், செபஸ் ரீனா, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

விதுஸ்னா, வினுஷன், ஏவிரியன், இசை, மாயா, டனுஷா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்