மரண அறிவித்தல்

திருமதி. பார்வதிதேவி பாலசுந்தரம்

Tribute Now

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பார்வதிதேவி பாலசுந்தரம் அவர்கள் 29.05.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குட்டித்தம்பி - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற பாலசுந்தரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கணேஸ்வரி (கனடா), பாலகுமார் (கனடா), பாலேஸ்வரி (கனடா), பாலேந்திரன் (கனடா), பாலகௌரி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

குகனேசன் (அப்பன்- கனடா), ரவீந்திரன் (கனடா), காலஞ்சென்ற கல்யாணி (கனடா), நிர்மலன் (கனடா), யமுனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சுரேக்கா, சசிக்கா, அருண், டியோன், மனுஜா, ரமணன், அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

நிருஷன், Jermaine ஆகியோரின் அன்புள்ள Grand-Mother-In-Law வும் ஆவார்.

 

ஜேக்கப், ஜூடா, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

 

சரோஜினிதேவி (ஜெர்மனி) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

 

தகவல்:-  குடும்பத்தினர்