மரண அறிவித்தல்

திரு. பாரிந்தன் சிவகுருநாதன்

Tribute Now

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Mellingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாரிந்தன் சிவகுருநாதன்  அவர்கள் 27.10.2022 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன் சண்முகம், இரத்தினேஸ்வரி (முன்னாள் அம்பலவன் பொக்கனை அதிபர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரநடராஜா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் தர்சினி அவர்களின் அன்புக் கணவரும். சிபிஜா, மகிஜா, ஷாயூகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் பாமினி(லண்டன்), காலஞ்சென்ற பாமா, பாமளா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இவர் ஸ்ரீஸ்கந்தாராஜா(லண்டன்), பிரபாகரன்(இலங்கை), தங்கேஸ்வரராஜா (லண்டன்), காலஞ்சென்ற குணம்(பிரான்ஸ்), றஞ்சினி(இலங்கை), குமுதினி (சுவிஸ்), கமலினி(அவுஸ்திரேலியா), றஜனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்