மரண அறிவித்தல்

திரு. பரராசசிங்கம் மனோராஜ்

Tribute Now

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியார்குளம் பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் மனோராஜ் அவர்கள் 17.02.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் - செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் விஜியகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,ஆதித்தன் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் வினோராஜ், சாந்தினி, சாகுலா, சசிகலா, சுமனராஜ், சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் சாந்தகுமாரி, திருமூர்த்தி, கருணாநிதி, நந்தாதேவி, நந்தராசா, கருணாதேவி, நந்தகோபன், சாந்தகுமார், யோகநாதன், ரமணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் சுகுமார், ஜனனி, பரிமலர், சுதாகர், ராஜேந்திரன், வசந்தா, மதி, கஜேந்தினி, தர்ஷா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

 

இவர் யதுர்ஷன் மணிமொழி, தேன்மொழி, டிவர்ஜன், கிருஷானி, வானுஜன், முகிலவன், மதுஷிகா, திலக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

 

இவர் ஜீவா, உதேஸ் சிந்துஜா, சுமன் சரனியா, ராஜுகண்ணா, சர்மன், வொட்ஷனா, நஷாமினா, ஜெரோம், ரோய், அபிராமி, அனுஷியா, ஆர்த்தி, சிந்துஜன், ஜெனிஷன், மாறன், தேனுஜன், துர்க்கா, யதுர்ஷன், மிருனா அஸ்விகா, ஓவியன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்

 

இவர் றியான் கதிரவன், சமீனாபார்வதி, செவோன், சவின் அகானா, அனிக்கா, வோனி, கிறித்திக், சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.