மரண அறிவித்தல்

திருமதி. பரராஜசிங்கம் செல்வராணி

Tribute Now

யாழ் சூளானை  சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  பரராஜசிங்கம் செல்வராணி அவர்கள் இன்று  20.06.2023 (செய்வாய்கிழமை) காலமாகிவிட்டார்.

அன்னார் பரராஜசிங்கதின் அன்புமனைவியும், மதுசாலினி (மதனி - நோர்வே),  மயூரநாதன் (மதன்), மதுந்துனி (பாமினி - லண்டன்), மதுசயிலா (லண்டன் ), மதீஸ்பரா (மதீஸ் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புதாயாரும் ஆவார். 

 

மோகன்(ரவிநோர்வே), கமலினி  , ராமநாதன்(லண்டன்), கஜேந்திரன் (லண்டன்), டயசா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகராஜா, சுவேந்திரராணி (பட்டு) மற்றும் சான்சிராணி (கிளி), புஸ்பராணி (குட்டி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

லெனிசா  , வினோசா , நவீன் , மதுராம், யுவராம், ஹரிஸ்ராம்  டயந்தன், டயமிதன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

 

மயூரீகன், தன்ஷிகா, சர்மிகா, லோமிகா  யக்ஸ்சனன்  , சயனிகா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

 

இவ்வறித்தலை  எல்லோரும் ஏற்றுக்கொள்மாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம். 

 

தகவல் :- குடும்பத்தினர்