மரண அறிவித்தல்

திரு. பரஞ்சோதி ரவிச்சந்திரன்

Tribute Now

யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Romainmôtier-Envy ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி ரவிச்சந்திரன் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரஞ்சோதி சிவாரோக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரர் ஆவார்.

 

சதாசிவம் நேசரத்தினம் தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

அத்துடன் அபினன், அகிந்தன், அஜித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்