மரண அறிவித்தல்

திருமதி. பரமேஸ்வரி தியாகராஜா

Tribute Now

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய், திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கனடாவில் தற்போது வசித்துவந்தவருமான திருமதி. பரமேஸ்வரி தியாகராஜா அவர்கள் 18.10.2023 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரன், ரூபேந்திரன், ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சரோஜினி, உமையாள், தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

மயூரன், டேனுஜா, சஞ்சுதன், தரன், ரெபேக்கா, பிரவீனா, தர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

நிக் மற்றும் ரியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

திருஞானசெல்வம், ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, விக்னேஸ்வரி மற்றும் குலசபநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்