மரண அறிவித்தல்

திருமதி. பரமேஸ்வரி மகேந்திரா

Tribute Now

யாழ். கலட்டி வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 06 பிரட்றிக்கா ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி மகேந்திரா அவர்கள் 29.04.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார். 

காலஞ்சென்ற திரு.திருமதி சரவணமுத்து – கண்மணி தம்பதியினரின் அன்புக்குரிய புதல்வியும், மானிப்பாயைச் சேர்ந்த திரு.திருமதி முத்துக்குமார் ராஜா – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார். 

 

அன்னார் காலஞ்சென்ற மகேந்திரா அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரின் ஆருயிர் தாயாரும் ஆவார். 

 

ஷாலினியின் பாசமிகு அம்மாவும் (பேத்தி) ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், தங்கேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, மல்லிகேஸ்வரி, மனோராணி, சகுந்தலாதேவி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்