மரண அறிவித்தல்

திருமதி. பரமேந்திரம் கேமேஸ்வரி

Tribute Now

யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேந்திரம் கேமேஸ்வரி அவர்கள் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சொர்ணலிங்கம் - பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் - ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற ஆறுமுகம் பரமேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ரயுகுமார்(இளைப்பாறிய பொறியலாளர் SLT), வசந்தினி, நந்தகுமார்(லண்டன்), சுமதினி (கனடா), ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற கேமேந்திரன், ரவீந்திரன், யதீந்திரன், தியாகேந்திரன், கைலேஸ்வரி, ராஜயோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 

இவர் தர்மலோஜினி, பரமேஸ்வரன், சத்தியா, சுரேந்திரன், மேரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 
 

இவர் சங்கீர்ணா, நிவேதா, பிறிந்தன், ஷாமுஹி, வஜிதா, அஜன், ஆரணி , அருணன், கஜீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 
 

இவர் ஆகவி, ஏரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்