மரண அறிவித்தல்

திருமதி. பரமசாமி சரஸ்வதி

Tribute Now

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி சரஸ்வதி அவர்கள் 02.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சின்னம்மா தம்பதிகளின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும், அகிலாண்டேஸ்வரி (ராசாத்தி - இலங்கை), தேவி(மலர்- இத்தாலி), மனோறஞ்சிதம்(மைனா- இலங்கை), கணேசலிங்கம் (காந்தன்- சுவிஸ்), சண்முகலிங்கம் (ரூபன்- பிரித்தானியா), திருமகள்(கனடா), ஸ்ரீகாந்தலிங்கம்(ஸ்ரீகாந்த்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, வல்லிபுரம், கனகசபை, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் சுந்தரராஜா(இலங்கை), சிவஞானம் (இத்தாலி), அயிலேந்திகரன்(இலங்கை), சற்குணலக்ஷ்மி (சுவிஸ்), கௌரி(பிரித்தானியா), சிவகோபன்(கனடா), ரஞ்சிதமலர் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, அன்னப்பிள்ளை, தம்பிப்பிள்ளை, சுப்பிரமணியம் மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவர் கஜேலன், லவன், பபிகரன், தேவிந், சிவதர்சிகா, ஹர்சன், யசீலன், சஜீபன், கீர்த்தனன், கீர்த்தனா, லக்க்ஷிகா, மிதுலக்க்ஷன், ரம்யா, கிஷோர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் அக்ஷ்ரா, ஆத்விக், மித்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்