மரண அறிவித்தல்

திரு. பரமநாதன் கிருஸ்ணகுமார்

Tribute Now

யாழ். காரைநகர் அறுகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், 56/1, 5ம் ஒழுங்கை, சம்பியன் வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமநாதன் கிருஸ்ணகுமார் அவர்கள் 26.02.2024 (திங்கட்கிழமை) அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் - மகாலட்சுமி (கல்கமுவா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கோசலா, மாதவி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கிருஸ்ணதாசன், காலஞ்சென்றவர்களான சாந்தகுமாரி, மீனகுமாரி மற்றும் விஜயகுமாரி, கிருஸ்ணரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்