மரண அறிவித்தல்

திரு. பண்டாரி கிருஷ்ணன்

(எழுத்தாளர், முன்னாள் அரச செயலகத்தின் ஊழியர்)

Tribute Now

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் வேரற்கேணியை வதிவிடமாகவும், அரியாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பண்டாரி கிருஷ்ணன் அவர்கள் 02.11.2023 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரி - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அன்பழகன் (கண்ணன்) மற்றும் மதியழகள் (பாபு), வேலழகன் (பாப்பா), பேரழகன் (பாப்பி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

பிறீத்திராணி, வசந்தி, ஜெகதீஸ்வரி (திலகா), காமலீற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சாகித்தியா, மோகனியா, தீபிகன், பிரவீன்-றியுறி, பிரகவி, பிரதாபன், சாகித்தியன், பொற்சுடர், இசைமதி, பிரீத்திகா, பிரியந்திகா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பவளம்மா, வேலாயுதம், சுப்ரமணியம், அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

அருளானந்தம், தவமணி, யோகானந்தம், நவனீதம், சச்சிதானந்தம், புனிதமணி, கவின்செல்வன், பூமணி, சிவானந்தம், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.

 

கருணாநிதி, சர்வாம்பிகை, தபோதரன், விமலாம்பிகை, நகுலாம்பிகை, லலிதாம்பிகை, தயாநிதி, ஜெயாநிதி, குகேந்திரதாஸ், பத்மாவதி, பிரேமாவதி, ஞானவதி, நவீந்திரதாஸ், குகதாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்