மரண அறிவித்தல்

திரு. P.தியாகலிங்கம்

Tribute Now

பதுளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. P. தியாகலிங்கம் அவர்கள் 27.03.2024 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 3.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம் காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை (பதுளை) - பாலசரஸ்வதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை (Kandy Raja Stores) - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும் ஆவார்.

 

சாந்தி அவர்களின் அன்புக்கணவரும், துஷாந்தன், அரவிந் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

 

ஞானசேகரன், மல்லிகா, காலஞ்சென்ற சந்திரசேகரன், தாமரைச்செல்வி, கிரஹலட்சுமி (சித்ரா), கணேசன், குமரகுரு ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

 

தியாகலிங்கம், தனலட்சுமி, லலிதா, காலஞ்சென்றவர்களான காஞ்சனா, கந்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

V.M.நவரத்தினம், காலஞ்சென்றவர்களான கனகராஜ், பெருமாள் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

புவனேஸ்வரி, தனுஜா, பிரபாவதி ஆகியோரின் கொழுந்தனாரும் ஆவார்.

 

சண்முகம் (மலேசியா), காலஞ்சென்ற ராஜரட்ணம், சுந்தரலிங்கம் ஆகியோரின் சகலையும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்