மரண அறிவித்தல்

திரு. நிஸாந் ரவீந்திரன்

Tribute Now

கனடா  Vancouver ஐ பிறப்பிடமாகவும், Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டதிரு நிஸாந் ரவீந்திரன் அவர்கள் 21.10.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் - யோகம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை - விஜயலெக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும், ரவீந்திரன்(திருகோணமலை) - விமலா (யாழ்ப்பாணம் கட்டப்பிராய்) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

இந்துஜா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

லயனல் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ரவீனா, ஜஸ்மினா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

 

விவேகானந்தன்(கடவுள்) மரியா(பிரித்தானியா), சாரதாதேவி அன்னராசா (கனடா), சுபத்திராதேவி துரைராசா(இலங்கை), சுகந்தி மனோகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சித்திரா பாலா(பிரித்தானியா), பிறேமா செல்வா(கனடா), சிவா கார்மல் (கனடா), நவனீதன் பத்மா(கனடா), பாஸ்டர் மோசேஸ் சூரியகுடார் ஷpயானி (நெதர்லாந்து), சிவமயம் சீதா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

 

ஜேசன், கோபன், அபி, ஹரி ஜீலியா, ஷனா நர்மதா, அனிற்றா ஜெகப், ஜினி சுதர்சன், டாஷh டேவ், டெவிஷன், நிரோஜா, சபேசன் விதுஷh, மஞ்சு உமாகரன், சிந்து கலைவாணன், கௌதமன் சன்யா, ஜமுனா பகீரதன், நிலா, சனஹன், யோசுவா, ஜேரேமியா, ரூத் சிநேகா, ஷஜீஷh, ஷண்டின், சுவிடின், சுவீஷh ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

நிக்கி, சாய், கியான், நிலா, ஏவா, ரியானா, ஜேடன், அஞ்சனா, டானியேல், முகில்தா, ஆதியன், ஆரியன், கிஷhஜினி, பவீஷனா, அட்ஷயா, ஷயானி, நேஷ;னா, ஆதிரா ஆகியோரின் அன்பு மாமாவும், சித்தப்பாவும் ஆவார்.

 

வாசன் அவர்களின் அன்பு பெறாமகனும், அன்பு உயிர்நண்பனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்