மரண அறிவித்தல்

திரு. நேசலிங்கம் பஞ்சலிங்கம்

Tribute Now

யாழ்ப்பாணம் பெரியவிளானைப்  பிறப்பிடமாகவும் Hasvik நார்வே, Oslo நார்வே ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு நேசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 24.04.2023 (திங்கள்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் திரு.பஞ்சலிங்கம், காலஞ்சென்ற  திருமதி.சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.

 

ரதி அவர்களின் பாசமிகு கணவரும், பிரியங்கா, லக்‌ஷனா, அபினயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கிளிங்ரன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்