மரண அறிவித்தல்

திரு. நவரத்தினம் சுந்தரேசன்

Tribute Now

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டை ப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு மயிலங்காடு, வவுனியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  நவரத்தினம் சுந்தரேசன் அவர்கள் 02.09.2023 (சனிக்கிழமை) அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், நவரத்தினம் - இராசமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம் - பங்கஜம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும், தவிஸ், மிர்த்விக், லத்திக் ஆகியோ ரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சத்தியலோஜினி (சத்தியா), சிவரூபன்(சோதி), சத்தியரூபன்(சத்தியா), கோகுலேசன் (கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

காலஞ்சென்ற மகேந்திரன், யூடித் அனுசியா (நன்சி), மங்களேஸ்வரி (மங்கா), மேகலா, காலஞ்சென்ற சிவாஜினி, திருச்செல்வம், சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சிவநாதன் அவர்களின் சகலனும் ஆவார். 

 

நிலுசினி, தர்சினி ஆகியோ ரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார். 

 

உமாசினி அவர்களின் தாய்மாமனும் ஆவார்.

 

தனுயன், ஸ்சுருதிகா, சுபிகா, சுதிகா, ஹரிஸ், திக்சிதன், ஜஸ்மிதன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

 

சுவந்திகா அவர்களின் பெரியப்பாவும் ஆவார். 

 

பிரின்சிகன், சதுர்மிதன், லர்மிகா ஆகியோரின் மாமனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்