மரண அறிவித்தல்

திருமதி. நவரத்தினம் சர்வேஸ்வரி

Tribute Now

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சர்வேஸ்வரி அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

ரட்னேஸ்வரி, ஆனந்தநாயகம், லோகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

விஜயபாலன், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேந்திரராணி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

அத்துடன் சச்சிதானந்தம், சத்திய சுதாஜினி,சத்தியவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஆனந்தலச்சுமி, விமலச்சந்திரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

மேலும் அனோஜா, சுருதி, வந்தனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,அச்சுதன், திபிஷன், அக்சரா, மதுசிகன், மிதுஸ்டிகா, ஜனுசிகன், காலஞ்சென்ற மகதீஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்