மரண அறிவித்தல்

திருமதி. நவரத்தினம் கனகம்மா

Tribute Now

யாழ். காரைநகர் பாலக்காடைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சிவன் புது வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் கனகம்மா அவர்கள் 06.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லர் - சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் செல்லர் நவரத்தினம்(யோகர் - MESN Beedi Company, MESN Buildings உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,ரவீந்திரன்(லண்டன்), ரவிக்குமார்(நோர்வே), ரவிச்சந்திரன் (நோர்வே), சந்திரிகா(நல்லூர்), ரவிசங்கர் (லண்டன்), ரஜனி (அபிவிருத்தி உத்தியோகத்தர் கடற்தொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தமிழரசி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் ரேவதி(லண்டன்), சிராஞ்சனி (நோர்வே), ரவிசக்தி(லண்டன்), பழனிப்பழம் (தாதிய உத்தியோகத்தர் - யாழ். போதனா வைத்தியசாலை), கோகுலவாணி (லண்டன்), தர்மபாலன்(பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் - சாகவச்சேரி) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

இவர் சஹீனா, வர்ஷா, ஆதித்யா, விதுஷா, சந்தோஷ், ராகவன், ராகவி, ஜோதி, பவதர்ஷினி, பவப்பிரகாஷினி, சக்திசரவணன், காவியா, சஞ்ஜெயன், நிருத்திகா, குகப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் சின்னம்மா, காலஞ்சென்றவர்களான Dr. அரியரட்ணம், சுப்ரமணியம், நாகம்மா, இராசம்மா, பொன்னம்மா, பத்மநாதன், நடராசா, கணேசபிள்ளை, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, நடராஜா ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற செல்வரத்தினம் - நல்லம்மா(கனடா), இராமலிங்கம் - யோகம்மா(கனடா), தம்பிரட்ணம்(கனடா) ஆகியோரின் மாமியும்,Dr. இராசையா - இந்திராகாந்தி (லண்டன்), அற்புதச்சந்திரன் - விமலாகாந்தி (நல்லூர்), நீதிராசா(லண்டன்), தர்மராசா (லண்டன்), ஆனந்தராசா (லண்டன்) ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்