மரண அறிவித்தல்

திருமதி. நவமணி பரமநாதன்

Tribute Now

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும்  யாழ்ப்பாணம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி பரமநாதன் அவர்கள் 13.03.2024 (புதன்கிழமை) அன்று கனடா Toronto வில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - சந்தனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் Dr. தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னையா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

Dr. சாந்தி, கெளரி, சுகந்தன், சதீஸ்கண்னன் (USA) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சரண்யா , அபிராம், கவின், பிரவீன், அரவின், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்