மரண அறிவித்தல்

திரு. நடராசா மோகனதாஸ்

பொறியியலாளர்

Tribute Now

வேலணை கிழக்கு நடராசா லட்சுமிப் பிள்ளையின்  அன்பு மகன் நடராசா  மோகனதாஸ் அவர்கள் 07.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் ஜெகதீஸ்வரியின் அன்புக் கணவரும், தர்ஷினி, தயாமோகனின் அன்பு தந்தையும், இராஜரட்ணம், ஜீவரட்ணாவதியின் மருமகனும், சிவாஜினி, ரவீந்திரன், குபேந்திரன், பாலேந்திரன், தனேந்திரன், லோஜினியின் மைத்துனரும், சரோசாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்