மரண அறிவித்தல்

திரு. நடராசா அமுதரசன்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பிரான்ஸ் Savigny-le-Temple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா அமுதரசன் அவர்கள் 15.04.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார் காலஞ்சென்ற நடராசா - வசுந்தராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராசா - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தர்மவதனி அவர்களின் அன்புக் கணவரும்,திவெயா, அஞ்சலா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

அகிலா, அனித்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்