மரண அறிவித்தல்

திருமதி. நல்லையா நல்லம்மா

Tribute Now

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா நல்லம்மா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் ஆசை மகள் ஆவார்.

 

திரு. திருமதி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்றநல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும், ஆவார்.

 

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சதாசிவம், நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

மேலும் தவராணி அவர்களின் அருமைத் தாயாரும், கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அத்துடன் கபில்தீபன், வைஸ்ணவி, லக்சினி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்