மரண அறிவித்தல்

திருமதி. நளாயினி அருட்பாலா

Tribute Now

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நளாயினி அருட்பாலா அவர்கள் 29.07.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வே.க. குமாரசாமி - காமாட்சி தம்பதிகளின், நாகரெட்ணம் - பராசக்தி (கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், நவரெட்ணசிங்கம் (கந்தசாமி) - அன்னலெட்சுமி (வெள்ளாச்சி) தம்பதிகளின் அருமை மகளும், அனலைதீவு 4ம் வட்டாரத்ததைச் சேர்ந்த காலஞ்சென்ற தனிநாயகம் - பாக்கியம் (கனடா) ஆகியோரின் அருமை மருமகளும் ஆவார். 

 

அருட்பாலா (அருள் - உதயாஸ் ASA Financial Services, Home Life Today Realty - Ltd Agent) அவர்களின் அருமை மனைவியும், சரண், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் பாஸ்கரன் (சுவிஸ்), கிருபாஜினி (சுவிஸ்), சண்முகாஜினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் சுபாஜினி(சுவிஸ்), கணேஸ்குமார்(சுவிஸ்), சத்தியதாசன்(சுவிஸ்), சுமத்திரா(கனடா), குலேந்திரா (உதயாஸ் சூப்பர் மார்கட்- கனடா), மனோகரா (கனடா), யசபாலா(கனடா), கிருஸ்ணபாலா (ஐஸ்வரியம் - கனடா), குலசிங்கம்(கனடா), இராசேந்திரகுமார் (உதயாஸ் சூப்பர் மார்கட்- கனடா), விமலாதேவி(கனடா),, சசிகலா(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார். 

 

இவர் கலாநிதி(ரஞ்சி) ராமசந்திரன், காலஞ்சென்ற பாலசிங்கம், இரட்ணசிங்கம் உஷாகாந்தி, தனபாலசிங்கம் வனஜா, மகேந்திரன் ரஞ்சனாமாலா ஆகியோரின் அன்பு பெறாமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பாக்கியநாதன்(கிராமசேவகர்), யசோதராதேவி, சரஸ்வதி(இராசாத்தி) நடராசா, காலஞ்சென்ற வசந்தகுமாரி சுந்தரலிங்கம், நாகேஸ்வரி மகாலிங்கம், புஸ்பவதி கோணேஸ், சாந்தகுமாரி காலஞ்சென்ற பரமேஸ்வரராஜா, வனிதாம்பாள் பிரபாகரன் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் திபாஸ்கி, ஷாகித் ஆகியோரின் ஆசை அத்தையும்,கௌசிகா, விஷ்னுகா, அபிராமி, சஞ்சீவ், நிந்து, நீரூபி, ஆரபி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

 

இவர் ஆகாஸ், அபிநேஸ். சந்தோஸ், சஸ்மிகா, சஸ்விதன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். 

 

பிரணவன், கோகிலன், சரிகா, ஆரணி, வருண் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்