மரண அறிவித்தல்

திரு. நாகசோதி நவீனராஜா

Tribute Now

யாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகசோதி நவீனராஜா அவர்கள் 14.11.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற E.K.K. கதிர்காமு (வர்த்தகர் - NAGO. Rading Co - Colombo), - கனகேஸ்வரி (கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வி.எம். தம்பிஐயா (வர்த்தகர் - ரஞ்சனா கபே-Colombo), - மகேஸ்வரி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

நவீனராஜா (முன்னாள் ஶ்ரீராம் உரிமையாளர்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும், திலக்சனா, கவிரதி, விநோதினி, கமல்ராஜ், நிருபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சத்தியசீலன் (கனடா), சத்தியரூபன் (கனடா), சத்தயதாசன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

மயூரன், சாருஜன், சஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

விதுஷனா, நஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

ரஞ்சனாதேவி (கனடா), லோகநாயகி (பிரித்தானியா), கருணாநிதி (கனடா), மகாலட்சுமி (கனடா), முருகதாஸ் (கனடா), கருனாகடாட்சி (கனடா), கலாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சந்திரகுமார் (சிவா-கனடா), சிவகுமாரன் (காந்தி-கனடா), சேனாதிராஜா (கனடா), நடேசபிள்ளை (பிரித்தானியா), அருள்மொழி (கனடா), சோமசச்சி (கனடா), சுதர்சினி (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

அனுஷன், லக்சி, வெல்சியா, லமீனா, ரிஷ்மியா, மிஷா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

 

ஷாலினி, கவாஸகர், கபில்ஸ்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

திரு.திருமதி இராசலிங்கம் வசந்தமலர் (கொழும்பு), திரு.திருமதி காலஞ்சென்ற சௌந்திரராஜா-ஜெயநாயகி (ரகம்-கனடா), திரு.திருமதி திருலோகநாதன் இன்பரோஜா (கனடா) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்