மரண அறிவித்தல்

திரு. நாகமுத்து சிவராசா

Tribute Now

யாழ்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சிட்னி ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவராசா (இளப்பாறிய ஆசிரியர்) அவர்கள் 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார் காலஞ்சென்ற நாகபூரணி (இளப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும், சிவானந்தன் (சிவா- லண்டன்), சிவோதயன் (தவம் - USA), சிவபூரணி (மீனா - சிட்னி), சிவநாதன் (நாதன் - USA, இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

யசோதா (லண்டன்), குமுதகுமாரி (USA), காலஞ்சென்ற சிவராசா (சிட்னி), குசலகுமாரி (USA), முகுந்தன் துரைராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஜனகன் (லண்டன்), ரஜிவ் (USA), தனுஷன் (USA), நிருவன் (USA), அஸ்வின், மிதிலா ஜனகன், சிவாந்தினி ரஜிவ், காயித்திரி தனுஷன், Anelis நிருவுன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

 

Sherya, Siyana, Traveen, Milana, Nirush, Anelis, Aria, Lian ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல் | குடும்பத்தினர்.