மரண அறிவித்தல்

திரு. நாகமுத்து செல்லத்துரை

(Retired Teacher St.Joseph College Bandarawela,Nadeswaa College KKS,Mahajana College, Tellipalai)

Tribute Now

யாழ். சுன்னாகம் ஸ்ரேசனடியைப் பிறப்பிடமாகவும்  கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்லத்துரை அவர்கள் 07.03.2024 (வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து - தங்கப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கந்தசாமி-நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

செல்லத்துரை பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், தயாழன், தயாரதி, தயாசீலன், தயாபரன், தயாழினி, தயானந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

காலஞ்சென்ற பிரபாகரன், சுஜாதாமலர், பாலமுருகன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சேனாதிராஜா , மோகனதாஸ், சாஞ்சிராணி, காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், மகேந்திரன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

 

பிரியங்கா , ரொஷான், நவீனன், வைஷ்ணவன், அபிராமி, அனுஸ்ரீ ஆகியோ ரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்