மரண அறிவித்தல்

திருமதி. நாகம்மா கீர்த்திசிங்கம்

Tribute Now

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கீர்த்திசிங்கம் அவர்கள் 06.12.2023 (புதன்கிழமை) இன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - தையமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கீர்த்திசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், யாழினி, குமரேஸ்வரன் (கீர்த்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

ரூபசேயோன், குகாலிந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

கீர்த்தனா- Dr.குமணன், ரூபனா, கீத்யாதவன், கவி இலக்கியன், கீரன் சாகித்தியன், ஹரிணி, ஷாஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

ஆராத்தியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னபூரணம், ராசமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நேசமலர், வேலாயுதம், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்