மரண அறிவித்தல்

திரு. நாகலிங்கம் திலகநாதன்

Tribute Now

யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் திலகநாதன் அவர்கள் 20.08.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - திலகவதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - சிவச்செல்லம் (வள்ளியம்மா) தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், திஷாந்தி (சுவிஸ்), செந்தூரி (சுவிஸ்), நிருஷா(சுவிஸ்), நிதுசனன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காருண் (சுவிஸ்), விதுஷன் (சுவிஸ்), விதுஷா (சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வநாதன் (லண்டன்), ஆனந்தவதனி (வதனி- லண்டன்), கணநாதன் (லண்டன்), குகநாதன் (லண்டன்), குலதாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.

 

சிவபாலன் (லண்டன்), வதனி (லண்டன்), தனுசிகா (லண்டன்), சர்மி (லண்டன்), காலஞ்சென்ற தர்மராசா, தேவராசா, துரைராசா, சிவராசா, ஆனந்தராசா, புஷ்பராணி , தெய்வேந்திரராணி, அருந்தவராணி, இராஜேந்திரராணிஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தவச்செல்வம், ஜெயக்குமார், கணேஸ்தாஸ், ரகு, வதனகாந்தி, வதனா, காலஞ்சென்ற தாரணி, சாருலதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

தனபாலசிங்கம் ருக்மணிதேவி (லவ்சான்- சுவிஸ்), சிவகரன் ராஜி (லவ்சான்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

வானுஷா, தனுஷா, அக்‌ஷயா, பிரித்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.  

 

தகவல் | குடும்பத்தினர்