மரண அறிவித்தல்

திரு. நாகலிங்கம் மகேந்திரலிங்கம்

Tribute Now

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா நேரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகேந்திரலிங்கம் அவர்கள் 03-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், தோமாஸ் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

சரண்ஞ்யா, பாணுகோபன்(பிரான்ஸ்), சோதிகா, ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வினோ(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

அத்துடன் சர்வின், சஸ்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

யோகேஸ்வரன், மனோரஞ்சிதமலர், காலஞ்சென்ற மனோகரன், இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், ரஞ்சினிதேவி, வசந்தராசா, சற்குணசிங்கம், சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தேவி, ஆனந்தி, ரதி, கருணா(பிரான்ஸ்), உதயன்(சுவிஸ்), கௌரி, குகன்(கனடா), கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்