மரண அறிவித்தல்

திரு. நாகலிங்கம் மகாலிங்கம்

Tribute Now

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 30.05.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கஜேந்திரன், சுரேந்திரன், சுபாஷினி, நிசாந்தன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

மயூரதன், சிவதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கதிரவன் அவர்களின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் (லிங்கம் ஸ்டோர்ஸ்), சுந்தரலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), பாக்கியலட்சுமி மற்றும் ரதிதேவி, சரோஜினிதேவி, பத்மசோதி, தனலட்சுமி, அமிர்தலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்வராசா, சபாநாயகம், பரமேஸ்வரன் மற்றும் சுவர்ணதேவி, விஜயலட்சுமி, நித்தியானந்தன், சிவராசா, ஜீவா, சிவபாலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

சொர்ணதேவி, ரவிந்திரன், மோகேந்திரன் மற்றும் காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின்  இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்