மரண அறிவித்தல்

திரு. நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்

Tribute Now

யாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 

 

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம் மற்றும் சிவபாலசுந்தரம்,அருளானந்தம், பஞ்சலிங்கம், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

நாகேஸ்வரி(கௌரி- இந்தியா), கணேஸ்(பிரான்ஸ்), ஶ்ரீலக்சுமிதேவி(கனடா) அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்