மரண அறிவித்தல்

திரு. நடேசன் மதியாபரணம்

Tribute Now

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் மதியாபரணம் அவர்கள் 14.09.2022 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலு - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், மதிவதனி, செந்தில்நாதன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் பூமலர், காலஞ்சென்ற தேவசகாயம், சபாநாயகம், தனிநாயகம், பிரபாகரன், காலஞ்சென்ற சிவபாலம், மணிவண்ணன், சச்சிதானந்தம், சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் சத்தியநாதன், லக்‌ஷ்மன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ஷிரண், வர்ஷனா, டினோஜன், ஸ்வஸ்திகா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்